← பாரம்பரிய ஜெபங்கள்

மகிமை ஸ்தோத்திரம்

Glory Be (Doxology)

Show Transliteration

பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

ஆதியிலே இருந்ததுபோல, இப்பொழுதும், எப்பொழுதும், எந்நாளும் இருப்பதாக.

ஆமென்.